ஹாக்கி வீரர்களுக்கு தலா ரூ.3 லட்சம் பரிசு

புதுடில்லி:
உலக கோப்பை வென்ற இந்திய ஜூனியர் ஹாக்கி அணி
வீரர்களுக்கு தலா 3 லட்சம் ரூபாய் பரிசு தொகை வழங்கப்படும்
என விளையாட்டு துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

உலக சாம்பியன்

15 ஆண்டுகளுக்கு, பிறகு ஜூனியர் ஹாக்கி உலக கோப்பை
சாம்பியன் பட்டத்தை இந்திய அணி வென்றுள்ளது.
லக்னோவில் நடந்த இறுதி போட்டியில் 2 – 1 என்ற கோல்
கணக்கில் பெல்ஜியம் அணியை வீழ்த்தி இந்தியா கோப்பை
வென்றது.

தலா ரூ.3 லட்சம் பரிசு

இதையடுத்து, கோப்பை வென்ற இந்திய அணியில் இடம்
பிடித்துள்ள அனைத்து வீரர்களுக்கும் விளையாட்டு அமைச்சகம்
சார்பில் தலா 3 லட்சம் ரூபாய் பரிசு தொகை வழங்கப்படும்
என மத்திய விளையாட்டு துறை அமைச்சர் விஜய் தோவால்
தெரிவித்துள்ளார்.

———————————-
தினமலர்

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: