லாங் ஜர்னி கூடாதுன்னு சொல்லியிருக்கார்…!

என் பூட்டை உடைத்து 5 லட்சம் கொள்ளை அடித்து
விட்டார்கள்!

பூட்டுக்குள் எப்படிடா 5 லட்சம் வைத்திருந்தாய்

—————————————

என்ன பிளேன் ரொம்ப நேரமா வானத்துலயே
வட்டமடிச்சுட்டுருக்கு. ஏதாவது பிரச்சினையா?

அதெல்லாம் இல்ல. பைலட்டை தேடி கீழே கடன்
கொடுத்தவங்க வட்டமடிச்சுட்டுருக்காஙக அதான்.

————————————–

வர்சினி : நானும் பாத்துக்கிட்டு வரேன்
திருச்சிலேர்ந்து மெட்ராஸ் வர்றீங்க எதுக்கு ஒவ்வொரு
ஸ்டேஷன்லயும் இறங்கி டிக்கெட் வாங்கறீங்க,
மொத்தமா வாங்கிற வேண்டியதுதானே

துர்கா : டாக்டர் என்னை லாங் ஜர்னி கூடாதுன்னு
சொல்லியிருக்கார்.
?!?!

——————————————-

மனைவி : சீக்கிரம் வண்டிய மறுபடியும் வீட்டுக்கு ஓட்டுங்க,
ஸ்டவ்வை அணைக்காம வந்துட்டேன், வீடு எரிஞ்சுற
போகுது….

கணவன் : கவலையே படாத, நான் அதுக்காகத்தான்
குழாய மூடாம வந்துருக்கேன்.

மனைவி : ?!

——————————————-

டெய்லி போலிஸ் ஸ்டேஷன்ல வந்து 2 வேளையும்
கையெழுத்து போட்டு போகணும் தெரியுதா?

கையெழுத்து போட்டுட்டு நான் வழக்கம்போல
திருடப் போலாங்களா?

——————————————-

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: