புத்தகங்கள் நிறைந்த வீடு மலர்கள் நிறைந்த தோட்டம் போன்றது.

sm6e

— புத்தகங்கள் மனிதப் பிறவிகள் அல்ல.
ஆயினும் அவை மிக நீண்ட ஆயுளைப் பெற்றிருக்கின்றன.
– பென்னட்

——————————————-

– படிப்பதில் ஈடுபாடு இல்லாத அரசனாக இருப்பதைவிட
நிறைய புத்தகங்களுடன் ஏழையாகவே இருக்கவே
விரும்புவேன்.
– தாமல் மெக்காலே

——————————————-

– நூல் நிலையக் கதவுகள் திறக்கப்படும்போது…,
சிறைச்சாலைக் கதவுகள் மூடப்படுகின்றன.
-சுவாமி விவேகானந்தர்.

———————————————-

– புத்தகங்கள் நமக்கு நண்பர்களைப் போன்றவை.
தேர்ந்தெடுக்கும்போது நல்லவைகளாக இருத்தல் அவசியம்.
– பகான்

——————————————-

– நாகரிகம் முன்னேறுவது புத்தகங்களால்தான்.
– வின்ஸ்டன் சர்ச்சில்

——————————————–

– ஒரு நல்ல புத்தகமே சிறந்த துணையாகும்.
– தாமஸ் ஹார்டி

——————————————-

– ஆயிரக்கணக்கில் செலவழித்து நகையும் புடவையும்
வாங்குவதைவிட குறைந்த செலவில் ஒரு நல்ல புத்தகம்
வாங்கிப் படியுங்ரகள்.
– சகோதரி சுப்புலட்சுமி

———————————————-

புத்தகங்கள் நிறைந்த வீடு மலர்கள் நிறைந்த தோட்டம்
போன்றது.
– ஆண்ட்ரூ லாங்

——————————————–

மிக நல்ல புத்தகம் கிடைத்து விட்டதா?….
அரிய வாய்ப்பு! உடனே படித்து விடுங்கள். – கோரா

———————————————

சிந்தனையின் ஜன்னல்களும், கதவுகளும்
புத்தகங்களால்தான் திறக்கப்படுகின்றன.
– யாரோ

————————————————

– அனுபவங்கள் கிடைக்க வெகுநாட்கள் ஆகலாம்.
ஆனால் புத்தகங்கள் அவற்றை சீக்கிரமாகக் கொடுக்கின்றன.
– யாரோ.

————————————————-
தொகுத்தவர்:
பி.சுப்பிரமணியன், சென்னை.
சிறுவர் மணி

 

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: