நீங்க மட்டும் என்ன சங்கடப்பட்டிங்களா, என்ன…?”

 

k9

* “சாப்பிட்ட இலையை மடிக்காதீங்க மத்தவங்க
சாப்பிடணும்…”

“ஐயோ, எச்சில் இலையிலேயா, அவங்க சங்கடப்பட
மாட்டாங்களா?”

“இப்போ, நீங்க மட்டும் என்ன சங்கடப்பட்டிங்களா,
என்ன…?”

ஆர்.ஜெயா, மதுரை.

———————————————-

* சர்வர்:
இட்லிக்கு சட்னி சாம்பார் மட்டும் போதும்.
மிளகாய் பொடியை கையிலிருக்கிற கவரில் போடச்
சொல்றீங்களே!

அவள்:
இரவு மணி எட்டுக்கு மேலாயிடுச்சே! தனியா வீட்டுக்குப்
போக வேண்டியிருக்கு. ஒரு பாதுகாப்புக்குத்தான்.

கரம், கோயமுத்தூர்.

————————————————-

* ஆசிரியர்: என்னடா, இது… கை, கால்ல எல்லாம்
கட்டுப் போட்டிருக்கு?

மாணவன்: விழுந்து விழுந்து படிச்சதுல அடிபட்டுடிச்சி சார்!

ஆர்.எம்.வடுகநாதன்,

———————————————–

* ரேணு: அவங்க ரெண்டு பேருக்குள்ளே என்ன சண்டை?

பானு: அவங்களுக்குள்ளே ஆயிரம் இருக்கும்.

ரேணு: அப்ப ஆளுக்கு ஐநூறா பிரிச்சுக்க வேண்டியதுதானே!

ப.சரவணன், ஸ்ரீரங்கம்.

————————————————
-தினமணி கதிர்

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: