எழுவதற்கே வீழ்ச்சி…

s4

• விழிப்பதற்கே உறக்கம்! வெல்வதற்கே தோல்வி! எழுவதற்கே வீழ்ச்சி!
– பிரெளனிங்
• முயற்சியும் தன்னம்பிக்கையும் நிறைந்தவர்களுக்கு நேரம் இரு கைகளையும் உயர்த்தும்.
– எட்மண்ட்
• உழைப்பு! – இது மட்டுமே உங்களை பிறரிடமிருந்து பளிச்சென்று வேறுபடுத்திக் காட்டும்.
– ஷுல்லர்
• உயர்ந்த குறிக்கோளை அடைய வேண்டுமானால் மிகுந்த ஆர்வத்துடன் உழைக்க வேண்டும்.
– சாக்ரடீஸ்
• பொறுமையும், விடா முயற்சியும் இருந்தால் சிரமங்கள் எனும் மலையையும் வென்று விடலாம்.
– மகாத்மா காந்தி
• வெற்றியின் ரகசியம் எடுத்த காரியத்தில் நிலையாக நிற்பதே.
– டிஸ்ரேலி
• உழைப்பதற்கு அஞ்சாதவர்களே எதிர்காலத்தில் சக்தி மிகுந்தவர்களாகத் திகழ்வார்கள்.
– புல்லர்
• துணிந்து நின்று செயல் படுபவர்கள்தான் அடிக்கடி வெற்றியின் சிகரத்தை எட்டுகிறார்கள்.
– ஜவஹர்லால் நேரு
• தோல்வி என்பது மீண்டும் ஒரு முயற்சியை மேலும் திறமையுடன் தொடங்குவதற்கு அளிக்கப்பட்ட வாய்ப்பு.
– மிட்ஸெல்
• செயல்களைக் கடினமாக்குவது சோம்பேறித்தனம்! அதை எளிதாக்குவது உழைப்பு!
– பிராங்ளின்

 –
சிறுவர் மணி
Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: