ரெண்டு சம்சாரத்தை சமாளிப்பது எப்படி?

ரெண்டு சம்சாரத்தை வச்சு எப்படா சமாளிக்கறே?

மூணாவது சம்சாரத்தோட ‘ஐடியா’-வைக்
கேட்டுத்தான்!

============================================

நம்ம தலைவருக்கு குழந்தை மனசு!

எப்படி?

மகளரணித் தலைவி புடவையை பிடிச்சுகிட்டே
நிக்குறாரே!

==============================================

தக்காளிப் பழத்தை கட் பண்ணி, கட்பண்ணி உன்
பையன் என்ன பார்க்கிறான்?

தக்காளியில் வைட்டமின் ‘சி’ இருக்குன்னு டீச்சர்
சொன்னாங்களாம், அதான் பார்க்கிறான் போலிருக்கு!

=============================================

உனக்குத்தான் திக்குவாய் சரியாய் போச்சே,
அப்படியும் ஏன் திக்கி திக்கி பேசறே?

பழசை மறக்கக் கூடாதுன்னு எங்கப்பா
சொல்லியிருக்கிறார்!

=============================================

எத்தனை நாளைக்குத்தான் அயன் பாக்ஸையே
யூஸ் பண்றத?

எதுக்கு?

புதுசா தோசைக்கல் வாங்கிக் கொடுங்கன்னா
கேக்கறீங்களா?

=============================================

நன்றி ; தேவி

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: