சிரிச்சுகிட்டே இருங்க…

ஆசிரியர் 1:
எதுக்கு சார் அந்த பையன பெஞ்ச் மேல நிக்கவச்சு
இருக்கீங்க….???

ஆசிரியர் 2: கட்டபொம்மன தூக்குல போட்ட இடம் எதுன்னு
கேட்டா கழுத்துன்னு சொல்றான்

—————————————————

ஆசிரியர்: உலகம் ஒரு நாடக மேடை… அதில் நாமெல்லாம் 
நடிகர்கள்…. 

மாணவன்: 
சார்.. அப்படின்னா எனக்கு ஜோடியா தமன்னாவைப் 
போடுங்க சார்… 

—————————————–

ஏங்க, உங்க மனைவிய நாய் கடித்ததே….!!!
முதல் உதவி என்ன செஞ்சீங்க….???

அந்த நாய்க்கு ஒரு பிரியாணி வாங்கி போட்டேன்….!!!

———————————————-

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: