அன்பு இருந்தால் மனநிம்மதிக்கு குறைவு ஏற்படாது.

* கடவுள் அன்புமலையாக இருக்கிறார்.
அன்பு மனம் படைத்த அனைவரும் அவரின் அருளைப் பெறலாம்.

* கடவுளின் கருணையும், வாழ்க்கை மீதான பற்றும் தேனும்,
உப்பும் போல ஒன்றுக்கொன்று முரண்பட்டவை.

* மனதில் நம்பிக்கையிருந்தால் அன்பு வெளிப்படும்.
அன்பு இருந்தால் மனநிம்மதிக்கு குறைவு ஏற்படாது.

*பெற்றோரின் பெருங்கொடை நம் உடல்.
அவர்களுக்கு நன்றி செலுத்த வேண்டியது நம் கடமை.

* ஆன்மிகத்தில் சாதிக்க விரும்பினால் முதலில் நாக்கை
அடக்கப் பழகுங்கள். எப்போதும் அமைதியுடன் பணியாற்றுங்கள்.

————————————————
-சாய்பாபா

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: