ஆஸ்கார் வைல்டு இறந்த தினம் இன்று!

1900 நவம்பர் 30

‘தன் கடந்த காலத்தை, திரும்ப வாங்கும் அளவிற்கு,
எந்த மனிதனும், பணக்காரனாக இல்லை’
என்ற வைர வரிகளுக்கு சொந்தக்காரர், ஆஸ்கார் வைல்டு.

கடந்த, 1854 அக்., 16ல், ஐரோப்பாவில், அயர்லாந்தின்
தலைநகர் டப்ளினில், ஆங்கில- ஐரிஷ் குடும்பத்தில்
பிறந்தார்; டிரினிட்டி கல்லுாரியில், இலக்கியம் பயின்றார்.
சிறந்த நாடகாசிரியராகவும், எழுத்தாளராகவும்,
கவிஞராகவும் திகழ்ந்தார்.

இவர் எண்ணற்ற சிறுகதைகளையும், ஒரு புதினத்தையும்
எழுதியுள்ளார். இவரது நாடகங்கள், இன்றும் அரங்கேறி
வருகின்றன.

ஓரினச் சேர்க்கையாளராக இருந்ததால், இரண்டு ஆண்டு
கடுங்காவல் தண்டனையும் பெற்றார். விடுதலை பெற்றதும்,
இரவோடு இரவாக, படகு மூலம், பிரான்சிலுள்ள டியப்
நகருக்கு சென்றுவிட்டார். அதன்பின், அவர் அயர்லாந்திற்கு
திரும்பவே இல்லை.

ஆஸ்கார் வைல்டு இறந்த தினம் இன்று!
———-

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: