தமிழ் சினிமாவில் இது தமன்னா சீசன்.

 

tamanna89011

“தர்மதுரை’, “தேவி’, “கத்திச்சண்டை’, “அன்பானவன், அசராதவன்,
அடங்காதவன்’, “பாகுபலி 2′ என வரிசையாக தமிழில் இருக்கிறார்
தமன்னா.

தொடக்கத்தில் கவர்ச்சிக்கு அதீத முக்கியத்துவம் தந்து வந்த
தமன்னா, தற்போது நடிப்பின் இன்னொரு பரிணாமத்தையும்
வெளிப்படுத்தி வருகிறார். இந்நிலையில் ரஜினியுடன் நடிக்கும்
தனது ஆசையை வெளிப்படுத்தியுள்ளார்.

“என் கேரியர்ல முக்கியமான, மறக்க முடியாத படம் “தேவி’.
ஒரு நடிகையாக எனக்கு பெரிய அடித்தளம் கொடுத்த படம்.
கமர்ஷியலாகவும் பெரிய வெற்றி கிடைத்தது. இது மிகப் பெரிய
சந்தோஷம்.

அதேபோன்று, “தர்மதுரை’ கேரக்டர் ரொம்ப யதார்த்தமானது.
பொதுவாக இந்திய சினிமாவில் முதல் பார்வையிலேயே காதலில்
விழுகிற மாதிரியான பாத்திரங்களின் சித்திரிப்பு அவ்வளவு
சரியாக இருக்காது.

ஆனால் தர்மதுரையில அதை ரொம்ப அழகா, இயல்பாகச்
சித்திரித்திருந்தார் இயக்குநர். ரஜினியுடன் நடிப்பது குறித்து
நிறைய முறை கேள்விகளை எதிர் கொண்டு வருகிறேன்.
அது முக்கியமானது. நான் தயார். ஆனால் ஒரு நிபந்தனை.
அவருக்கு ஹீரோயினாக மட்டுமேதான் நடிப்பேன்” என
தெரிவித்துள்ளார் தமன்னா.

————————————————-

ஜி.அசோக்
திரைக்கதிர்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: