பேல்பூரி – கண்டது…

கண்டது
• (சென்னை ஐஸ் ஹவுஸ் பகுதியில் ஒரு மெஸ்ஸில்
காணப்பட்ட வாசகம்)

இங்கு…
அம்மா வீட்டுப் பாசத்துடன்…
மாமியார் வீட்டு மரியாதையுடன்…
அக்கா வீட்டுச் சுவைகளுடன்…
தம்பி வீட்டு விசுவாசங்களுடன்…
வீட்டு சாப்பாடு வகைகள்
திருப்தியாகப் பரிமாறப்படும்.

ஆர்.உமா, அய்யம்பேட்டை.

————————————–

• (திருச்சியில் ஒரு கால் டாக்ஸியில்)

உன்னதமான ஒவ்வொரு வேலையும்
முதலில் முடியாததாகவே தோன்றும்.

அ.அன்புச்செல்வி, திருச்சி-21.

————————————-

• (தேனியில் ஓர் ஆட்டோவின் பெயர்)

நிலா = 3

ந.கி.மதுபிரசாத், தேனி.

—————————————

நன்றி- தினமணி கதிர்

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: