கூடி வாழ்தல் – கவிதை

Image result for அடுக்குமாடி குடியிருப்பு
கூடி வாழ்தல்
கூடி வாழ்ந்தால்
கோடி நன்மை
ஆகவே
அதிகமாகின்றன
அடுக்குமாடிக் குடியிருப்பகள்!
—————————-
வாய்ப்பு
ஒவ்வொரு நிராகரிப்பும்
எனக்கு நினைவூட்டுகிறது
சுற்றும் இந்த பூமியில்
எனக்கான வாய்ப்பு
எங்கோ
சுற்றிக்கொண்டிருக்கிறதென்று
—————————–
-இ.தி.நந்தகுமாரன்
புத்தும் புது பூமி வேண்டும் –
கவிதை தொகுப்பிலிருந்து
Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: