தொட்டதுக்கெல்லாம் கோவிச்சுக்கறா…!

மனைவி: வேலைக்காரியை மாத்தணுமா, ஏன்?

கணவன்: பின்னே….தொட்டதுக்கெல்லாம்
கோவிச்சுக்கறா…!

————————————

அந்த ஆட்டோக்காரன் ரொம்ப மோசம்…

ஏன், மீட்டருக்கு மேல கேட்டாரா…?

ஆட்டோவுக்கு மேலேயே கேட்கிறார்….!!

————————————-

முதலிரவு அறையிலே பட்டாசுத் தோரணங்கள்
தொங்கிச்சா…ஏன்?

என் கணவர் பட்டாசுத் தொழிற்சாலை அதிபரா
இருக்காரே…!!

————————————

டாக்டர்! நாம டிஸ்சார்ஜ் பண்ணப்போற பேஷன்டுக்கு
வயிறு எரியுதாம்…!

எப்போதிலிருந்து?

நம்ம பில் செட்டில் பண்ணியதிலே இருந்தாம்…!!

———————————————-

உங்க மெகா சீரியலோட முடிவைச் சொல்றீங்களா?

நான் உயிரோட இருக்கும் வரை முடியவே முடியாது…!!

————————————–
படித்ததில் பிடித்தது

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: