காதல்ங்கறது பைனாக்குலர் மாதிரி…


நல்ல படமென்பது பார்க்கிங்,
பாப்கார்ன் செலவை மறக்கச் செய்யவேண்டும்… :

—————————————–

உன்னை முத்தமிட்டபோது உள்ளிளுத்த
உன் மூச்சிக்காற்றில்தான்
இன்னும் சுவாசித்திருக்கிறேன்…!!!

——————————————–

அன்று:
சந்தோசத்திலயே பெரிய சந்தோசம்,
அடுத்தவங்கள சந்தோசப்படுத்தறது!

இன்று:
சந்தோசத்திலயே பெரிய சந்தோசம்,
அடுத்தவங்க சந்தோசத்தைக் கெடுக்றது!

———————————————-

காதல் ஒரு ஓப்பனர் மாதிரி,
மூடியைத் திறக்க மட்டுமே பயன்படுத்த முடியும்
என்றாலும் விதவிதமான டிசைன்கள் இருக்கும்! :

———————————————

காதல்ங்கறது பைனாக்குலர் மாதிரி
எல்லாமே பக்கத்துல இருக்கற மாதிரி காமிக்கும்;
பக்கத்துல இருக்கறது தெரியாம கண்ண மறைக்கும்!

——————————————

காதல் ஒரு பரோட்டா, சூடாக இருக்கும்போதே
பிய்த்துப்போட்டு சால்னா ஊற்றித் தின்றுவிட
வேண்டும்.
இல்லையென்றால் நசநசக்கும்! :

————————————–

சாப்பாடு மிச்சமானா பங்ஷன் …
மிச்சமானத சாப்டா புருஷன் … 󾌩

இம்புட்டுதான் வித்தியாசம் :

———————————————

புறப்படுவதற்கு முன் முத்தங்கள் தந்து அனுப்புகிறாய் ;
என் கவலை இப்போது போதையில் வண்டி
ஓட்டலாமா கூடாதா ???

————————————-

என் கோபத்தை அன்பென உணர்ந்து கொள்ளும்
ஒரு ஜீவன் போதும் வாழ்வதற்கு !!

—————————————-

காதல்ல ஜெயிச்சவன் கல்யாணம் பன்னி
#பலசரக்கு கடைக்கு போறான்!!
தோத்தவன்
#பல சரக்கு கடைக்கு போவான் !!!

——————————————

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: