சூரத்தில் ரூ.500 செலவில் நடந்த எளிமை திருமணம் –

Tamil_News_large_1657301_318_219.jpg

குஜராத் மாநிலம் சூரத்தை சேர்ந்த பாரத் பர்மார் மற்றும்
தக்ஷா இருவருக்கும் திருமணம் நிச்சயித்திருந்த சமயத்தில்,
மத்திய அரசு ரூ.500 மற்றும் ரூ.1,000 நோட்டுகளை வாபஸ்
பெறுவதாக அறிவித்தது. திருமணம் நெருங்கிய சமயத்தில்
இந்த அறிவிப்பு வெளியானதால் பணத்தை திரட்ட முடியாமல்
இரு வீட்டாரும் சிரமப்பட்டனர்.

இதனையடுத்து எளிமையாக திருமணத்தை நடத்த முடிவு செய்து,
வெறும் 500 ரூபாய் மட்டுமே செலவு செய்து, சிக்கனமாக
திருமணத்தை நடத்தி முடித்தனர். திருமணத்தில் கலந்து கொண்ட
உறவினர்களுக்கு வீட்டில் தயார் செய்யப்பட்ட டீ மற்றும் தண்ணீர்
மட்டுமே வழங்கப்பட்டது.

ஆடம்பரமும்.. எளிமையும்…

கடந்த சில நாட்களுக்கு முன், பெங்களூருவில் சுரங்கத் தொழிலதிபர்
ஜனார்த்தன ரெட்டியின் மகள் திருமணம் ரூ.500 கோடி செலவில்
மிகவும் ஆடம்பரமாக நடந்த நிலையில், வெறும் 500 ரூபாய் செலவில்
நடந்த இந்த எளிமை திருமணம் பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி
உள்ளது.

——————————————
தினமலர்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: