வாழ்க்கை ஒரு வட்டம்தான்…!

@tamil_eagle
ஜியோ சிம்ல படத்தை டவுன்லோடு பண்ணிப் பார்த்தவன்
எல்லாம் ஒரு படம் எடுக்க எவ்வளவு கஷ்டம்னு தெரியுமா?
என்று கேட்கும் போது கடுப்பு புன்னகையாகுது

————————————-

@MohammedMastha
இன்னைக்கு ஏதாவது சாதிக்கணும்னு நினைச்சு
எழுந்திருக்கும் போதுதான் எங்க அம்மா குடத்தை கைல
கொடுத்து முதல்ல போய் தண்ணிய பிடின்னு
சொல்லுறாங்க.

—————————————

@r_vichu
எதுக்குடா காசு என மிரட்டின தந்தையே,
காசு வேணும்னா சொல்லுடா என நச்சரிக்க வைக்கிறது
காலம்.
வாழ்க்கை ஒரு வட்டம்தான்.

——————————————

@naiyandi
10 ரூபாய் நோட்டெல்லாம் வைச்சிருக்க!
நீ பெரிய ஆளாயிட்ட!
என் கிட்ட எல்லாம் பேசுவியா!

————————————–

இவ்ளோ சிக்கனமாவும் இருக்க முடியும்ன்ற நம்பிக்கை
தரும் நாட்கள் இவை எனில் மிகையல்ல.

ஸ்டாலின் சரவணன்

——————————————-
நன்றி- குங்குமம்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: