விஞ்ஞானம் வளர்ந்தது, விவசாயம் தேய்ந்தது..!

@Sakthi_Twitz
வலி மிகுதியான வார்த்தைகளைத் தாங்கிக்
கொள்ளும் நம் இதயம், சிலரின் சில நிமிட
மௌனங்களைக் கூட தாங்கிக் கொள்வதில்லை
என்பதே வருத்தத்திற்குரியது!

——————————————-

@iam_saiarvindh
தேடிப் போய் கொட்டும் அன்பு குப்பையை விட
கேவலமாகி விடுகிறது

——————————————

@MarmaDesam
நம்பிக்கை என்பது நமக்குள் நாமே நடத்திக்கொள்ளும்
ஓர் கருத்துக் கணிப்பு.

—————————————-

@iamparattai
அன்று ஒரு வடை 50 காசு, ஒரு போன்கால் 5 ரூபாய்.
இன்று ஒரு வடை 5 ரூபாய், ஒரு போன்கால் 20 பைசா.
விஞ்ஞானம் வளர்ந்தது, விவசாயம் தேய்ந்தது.

————————————–

@VenkysTwitts
இனி தங்க நகைகள் வாங்க பான் கார்டு அவசியம்
– செய்தி
# அரிசி வாங்க கேட்காம இருந்தா தேவலை..!

——————————————–
-குங்குமம்

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: