படமும் செய்தியும்…

தமிழகத்தின் கண்ணாடிதியாகராய சாலை பாத சாரிகளின் பகுதியாக மாற்றுவதற்கான ஒத்திகை நடத்தப்பட்டது.இதனால் போக்குவரத்து இடையூறு இல்லாமல் மகிழ்ச்சியாக நடந்து செல்லும் குடும்பத்தினர்.

இடம்:பாண்டிபசார், சென்னை. படம்:சத்தியசீலன்.

தமிழகத்தின் கண்ணாடி

திநகர் சாலையை பாத சாரிகளின் பகுதியாக மாற்றுவதற்கான ஒத்திகையாக சாலையோரத்தில் நடந்த கலை நிகழ்ச்சி.

இடம்:பாண்டிபஜார், சென்னை.படம்:சத்தியசீலன்.

தமிழகத்தின் கண்ணாடி

திநகர் சாலையை பாத சாரிகளின் பகுதியாக மாற்றுவதற்கான ஒத்திகை நடத்தப்பட்டது. அங்கு நடந்த டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி.

இடம்:பாண்டிபஜார், சென்னை. படம்:சத்தியசீலன்.

தமிழகத்தின் கண்ணாடி

திநகர் சாலையை பாத சாரிகளின் பகுதியாக மாற்றுவதற்கான ஒத்திகை நடத்தப்பட்டது. இதில் சாலையோரங்களில் ஓவியங்கள் வரைந்து மகிழ்ந்த பள்ளி மாணவர்கள்.

இடம்: :பாண்டிபஜார், சென்னை. படம்:சத்தியசீலன்.

தமிழகத்தின் கண்ணாடி

மதுரை மாநகராட்சி சார்பில் மேல வெளி வீதியில் உள்ள சுவர்களில் ஓவியம் வரையும் போட்டி நLந்தது.

படம் . வி.கே.சந்திரன்.

தமிழகத்தின் கண்ணாடி

நாடு முழுவதும் ரூ. 500 மற்றும்1000 நோட்டுக்களை வாபஸ் பெறுவதாக மத்திய அரசு அறிவித்ததையடுத்து, திருச்சி, ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில், ஸ்டேட் வங்கி சார்பில், பக்தர்கள் வசதிக்காக மின்னணு உண்டியல் வைக்கப்பட்டுள்ளது.

படம்: என். வீரமணிகண்டன்.

 

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: