சினி துளிகள்

சினி துளிகள்!
* தன் படங்களில், மொட்டை ராஜேந்திரனுக்கு, தொடர்ந்து வாய்ப்பு கொடுத்து வந்த ஜி.வி.பிரகாஷ், அடுத்து நடிக்கும் ஒரு படத்தில், வடிவேலுவுடன் கை கோர்த்துள்ளார்.

images (4).jpg
* ‘நான், எந்த படங்களின், ‘பிரமோஷன்’ நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டாலும் அப்படம் ஓடாது; அதனால் தான், ‘ஆடியோ’ நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதில்லை…’ என்கிறார் நயன்தாரா.


* பாகுபலி இரண்டாம் பாகத்தில், அனுஷ்காவை மையப்படுத்தி தான், மொத்த கதையும் நகர்கிறது.

வாரமலர்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: