ஷங்கர் படத்தில் பறவைகள்!

Image result for ஷங்கர் படத்தில் பறவைகள்!

ரஜினியை வைத்து, ஷங்கர் இயக்கி வரும்,
2.0 படத்தின் கதை, பறவைகளை மையமாக வைத்து
எடுக்கப்படுகிறது.

அத்துடன், இப்படத்தில் வில்லன்களாக
நடித்துள்ள, அக் ஷய்குமார் மற்றும் ரியாஸ்கான்
உள்ளிட்ட பலரும், ரஜினியுடன், பறவை வேடத்தில்
தான் மோதுகின்றனர்.

மேலும், இப்படத்தில், பல்வேறு விதமான பறவைகள்
நடித்திருப்பதால், அவற்றின் குரலை, துல்லியமாக
பதிவு செய்வதற்காக, ஆஸ்கர் விருது பெற்ற,
‘சவுண்ட் இன்ஜினியர்’ ரசூல் பூக்குட்டியை, ஒப்பந்தம்
செய்துள்ளார், ஷங்கர்.

———————————–
— சி.பொ.,

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: