துபாயில் வசிக்கும் இந்திய சிறுமி : சர்வதேச குழந்தைகள் அமைதி விருதுக்கு தேர்வு

துபாய்:
சர்வதேச குழந்தைகள் தினம் இன்று கொண்டாப்படுகிறது.
இதை முன்னிட்டு ‘கிட்ஸ் ரைட்ஸ்’ என்ற சர்வதேச
குழந்தைகள் உரிமை அமைப்பு, அமைதி விருதை வழங்கி
வருகிறது.

இவ்விருதை பெற உலகம் முழுவதிலும் இருந்து 120 பேர்
விண்ணப்பித்திருந்தனர். இவர்களில் இருந்து 3 பேர் இந்த
விருதுக்காக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

அவர்களில் ஒருவர் துபாயில் வசிக்கும் 16 வயது இந்திய
சிறுமி கேஹாசன் பாசு. இவர் சுற்றுச்சூழல் பாதுகாப்பு
பிரசாரத்தை தனது 8வது வயதிலேயே தொடங்கியுள்ளார்.

துபாயில் கழிவுகளை மறுசுழற்சி செய்யும் விழிப்புணர்வு
பிரசாரத்தை நடத்தியுள்ளார். இதேபோல் தீவிரவாதத்துக்கு
எதிராக பிரசாரம் மேற்கொண்ட கேமரூன் நாட்டைச் சேரந்த
12 வயது திவினா, சிரியாவைச் சேர்ந்த முசூன் அல்மெல்லான்
ஆகியோரும் சர்வதேச குழந்தைகள் அமைதி விருதுக்கு
தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களுக்கான விருதுகளை கடந்த 2006ம் ஆண்டு
அமைதிக்கான நோபல் பரிசு வென்ற முகமது யூனஸ்
அடுத்த மாதம் 2ம் தேதி வழங்கவுள்ளார்.

——————————————-
தினகரன்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: