மாப்பிள்ளைக்கு வயசு கொஞ்சம் ஜாஸ்தி…!


கல்யாண மாப்பிள்ளைக்கு வயசு கொஞ்சம்
ஜாஸ்திதான் போலிருக்கு…!

எப்படிசொல்றே?_

மாப்பிள்ளையை வாழ்த்த வயசில்லை,
வணங்குகிறோம்னு பேனர் வச்சிருக்காங்களே!

ரவீந்திரன்

————————————

உங்க உடல் எடை எவ்வளவு?

மேக்-அப்போடயா, மேக்-அப் இல்லாமலா…?

முகமது யூசுப்

————————————

இந்த ஆட்டை எப்ப வாங்கினீங்க..?

‘மே’…மாதம்தான்…!

கே.அருள்சாமி

————————————-

என்ன ராப்பிச்சை…நைட்ல வீதி வீதியா
பாடிட்டுப் போனே?

‘ராப்’பிச்சை தாயி….!

சி.சாமிநாதன்

————————————

ஏன் பல்லாக்கு ஒரு புறமா குடை சாய்கிறது…?

சம்பள பாக்கிக்காக ஒரு சேவகன் ஸ்டிரைக்கில்
இருக்கான் மன்னா…!

ஆர்.பி.முத்துக்கண்ணு

———————————
நன்றி- குமுதம்

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: