அரசியல்வாதியான கேத்ரின் தெரசா!

மெட்ராஸ், கணிதன் மற்றும் கதகளி என, பல படங்களில்
நடித்தவர் கேத்ரின் தெரசா.
இவர் ஏற்கனவே, சயனைடு என்ற தெலுங்கு படத்தில்,
அரசியல்வாதியாக நடித்திருந்தார்;

ஆனால், அவ்வேடம், பெரிய அளவில் பேசப்படவில்லை.
இந்நிலையில், தற்போது, தெலுங்கில் ராணா நடிக்கும்
ஒரு படத்தில், வரிந்து கட்டி, குடுமிபிடி சண்டை போடும்,
அதிரடி அரசியல்வாதியாக நடிக்கிறார்.

குருவி கழுத்தில் பனங்காயைக் கட்டித் தொங்கவிட்டது
போல!

————————————-
— எலீசா

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: