வாட்ஸ் அப் பகிர்வு – நகைச்சுவை

ஹலோ…நான் தேனி மாவட்டம் கம்பத்தில் இருந்து
பேசுறேன்.

சரிங்க விழுந்துராதீங்க, கீழ இறங்கி வந்து பேசுங்க…

—————————————-

பெத்தவங்கள ஏன் …”அம்மா” “அப்பா” ன்னு
கூப்பிட்றோம்..!!

எப்பவாவது யோசிச்சிருக்கீங்களா.?

அந்த வார்த்தைக்கும் நமக்கும் என்ன தொடர்பு..?

அந்த வார்த்தைகளுக்கான அர்த்தங்கள் என்ன…?

அ – உயிரெழுத்து.
ம் – மெய்யெழுத்து .
மா – உயிர் மெய்யெழுத்து.

அ – உயிரெழுத்து.
ப் – மெய்யெழுத்து .
பா – உயிர் மெய்யெழுத்து.

தன் குழந்தைக்கு உயிரை கொடுப்பவர் தந்தை.

தாயானவள் தன் கருவறையில் அந்த உயிருக்கு மெய்
(கண், காது, மூக்கு, உடல் உறுப்புகள்) கொடுப்பவள்
தாய். .

இந்த உயிரும் , மெய்யும் கலந்து உயிர் மெய்யாக
வெளிப்படுவது குழந்தை. எந்த மொழியிலும் அம்மா,
அப்பாவுக்கு இந்த அர்த்தங்கள் கிடையாது.

நமது “தமிழ்” மொழியில் தான் இத்துனை அற்புதங்கள்
உள்ளது..!!

“மம்மி -என்பது பதப்படுத்தப்பட்ட பிணம்.

—————————
வாட்ஸ் அப் பகிர்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: