கடி ஜோக்ஸ்

* “பருத்தி வாங்கிய சர்தார்ஜி அதுக்குள்ள எங்கே போயிட்டார்?”
“”பஞ்சாப் பறந்துட்டார்”
எஸ்.மோகன்,
கோவில்பட்டி.

* “என்னடா இது – கழுதை மாதிரி கத்தறேன் – எங்கேடா போய்த் தொலைஞ்சே?”
“”உங்களுக்குத்தாம்ப்பா “பேப்பர்’ வாங்கிட்டு வரப் போனேன்!”
எம்.அசோக்ராஜா,
3/6, அரவக்குறிச்சிப்பட்டி,அசூர், 620015.

* “சோமு நாயை கல்லால் அடித்தான். இது என்ன காலம்?”
“ஸார். நாய் சோமுவை கடிச்சுதா?’
“இல்லை”
“சோமுவுக்கு நல்லகாலம் ஸôர்”
டி.ஜானகி, குளித்தலை.

* “அந்தக் கடிகாரக் கடையில நேத்து ஒரு டப்பா வாட்சை நல்ல வாட்ச்னு சொல்லி என் தலையில கட்டிட்டாங்க…”
“ஆச்சர்யமா இருக்கே! வாட்ச்சை தலையிலகூட கட்ட முடியுமா, நான் கையில கட்டித்தான் பார்த்திருக்கேன்”
கே.சங்கர், ஈரோடு.

* “இந்த தண்டவாளத்தில் ரயிலே வர்றதில்லை.”
“அப்ப இது “தண்ட’ தண்டவாளம்னு சொல்லு!”
எம்.அசோக்ராஜா,
அரவக்குறிச்சிப்பட்டி.

* “ஆத்திசூடியை
ஒளவைப்பாட்டி தப்பு தப்பா எழுதியிருக்காங்க!”
எப்படிடா சொல்ற?
“திரை கடலோடியும் திரவியம் தேடு’ன்னு சொல்லியிருக்காங்களே….. கடல்ல எப்படிடா ஓட முடியும்?….
“தொபுக்கடீர்’னு தண்ணியிலே விழுந்து முழுகிடமாட்டோமா?”
மு.அச்சுதானந்தம், மிட்டூர், வேலூர் – 635710.
வாரம் 2 டி-சர்ட் பரிசு
நட்சத்திரக் குறியிட்ட 2 கடிகளும் பட்டுக்கோட்டை
ரூபி ரெடிமேட்ஸ் வழங்கும் தலா ஒரு டி-சர்ட்டைப் பெறுகின்றன.
பரிசு பெற்றவர்களுக்கு வாழ்த்துகள்.

சிறுவர் மணி

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: