நூறில் ஒண்ணு போனா எவ்வளவு?

ஆசிரியர்: நூறில் ஒண்ணு போனா எவ்வளவு?
மாணவன்: இரண்டு சைபர் சார்…!!
———————————-
என்ன டிரைவர் சார்! கவர்ன்மென்ட் பஸ்ஸை
அடமானம் வெக்க சேட் கடைக்கு ஓட்டி
வந்திருக்கீங்க?
இது உங்கள் சொத்து-னு பஸ்ல எழுதி இருந்தாங்க,
அதான் அவசர தேவைக்கு அடகு வெச்சு பணம்
வாங்க வந்தேன்…!!
—————————————-
இன்னைக்கு வீட்டு வாசல்ல கோலம் போட்டது
வேலைக்காரியா?
எப்படி கண்டு பிடிச்சீங்க?
திஸ் ஈஸ் ஸ்பான்ஸர்டு பை முனியம்மான்னு
எழுதி இருக்கே…!
———————————–
ஏய் மிஸடர்!
பஸ்ல பொண்ணுகள உரசுறது, இடிக்கிறது தான்
உங்க வேலையா..?
நோ மிஸ்…அது என் ஹாபிதான், அதுக்கு சம்பளம்
ஏதும் வாங்கிக்கறதில்லை…!!
—————————————–
தாலி கட்டின புருசனுக்கு மனைவியை அடிக்க
உரிமை இல்லையா?
உரிமை இருக்கு….எத்தனை பேருக்கு அந்த தைரியம்
இருக்கு…?
—————————————
அப்பா மட்டும் ஆற்றில் இறங்கி குளிக்கலாமா…?
அவர் இன்சூர் பண்ணியிருக்கிறார்…!!
——————————————-
படித்ததில் பிடித்தது

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: