தூசு தட்டப்பட்ட விஜயசேதுபதி படம்!


நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் படத்தை அடுத்து,
விஜயசேதுபதி – காயத்ரி இணைந்து நடித்த, மெல்லிசை
படம், இரண்டு ஆண்டுகளாக கிடப்பில் கிடந்தது;

தற்போது அப்படத்தை தூசி தட்டியுள்ளனர். அத்துடன்,
மெல்லிசை என்ற தலைப்பை மாற்றி,
முன்பு கே.எஸ்.ரவிக்குமார், ரகுவரனை வைத்து இயக்கிய,
புரியாத புதிர் என்ற, படத்தின் பெயரையே இதற்கும்
வைத்துள்ளனர்.

——————————————
— சி.பொ.,

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: