சான்றிதழ்! – கவிதை


சாதிக்குச் சான்றிதழ்
சமயத்திற்குச் சான்றிதழ்
படிப்புக்கும் படித்ததற்கும்
பிறப்புக்குப் இறப்புக்கும்
இப்படியெல்லாம் கூட
என் தேசமே!

‘”மனிதன்’ என்பதற்கான
சான்றிதழ்
கொள்வது யார்?
கொடுப்பது யார்?
என்பதால் –
கூறாமல் விட்டீரோ..?

——————-
ப.நியான்
நெய்வேலி கலைஞர்களின் ‘அசுரகணம்’
கவிதை தொகுப்பிலிருந்து

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: