திண்டாடுதே ரெண்டு கிளியே – சினிமா பாடல்

ஆனந்த கும்மி படத்தில்

படம்- ஆனந்தகும்மி
பாடல் – டி.ராஜேந்தர்
இசை- இளையராஜா
பாடியவர்- இளையராஜா
ஆண்டு-1988

எதிர்ப்புகளால் மருகிக் கிடக்கும் காதல் ஜோடி மீதான
இரக்கத்துடன் இளையராஜா பாடும்
‘திண்டாடுதே ரெண்டு கிளியே’ பாடலும் இப்படத்தில்
உண்டு.

அந்த வகையில் காதலர்களின் இசைவழித்துணையான
இளையராஜா அவர்களுக்குத் தந்த ஆறுதல் பரிசு இந்த
ஆல்பம்!

———————————
———————————–

திண்டாடுதே ரெண்டு கிளியே
கண்ணேறு ஒண்ணா சேர்ந்து ஆறாப் போகுதே

என்ன தலைவிதியோ _இது
என்ன தலைவிதியோ
…..
மந்தை ஆடு மாறிப்போனா
சந்தையில தேடுவேன்
சொந்தம் இங்கே மாறிப்போச்சு
என்ன சொல்லிப் பாடுவேன்
சிக்கலுள்ள நூலிலே முடிவெது தெரியலே

ஒத்தையடிப் பாதையிலே
சோடி ரெண்டு போகாதே
சட்டத்துக்கு கட்டுப்பட்டா
தர்மமிங்கு வாழாதே
கண்ணில்லாமக் கண்ணாமூச்சி
ஆட்டமிம்கே ஆகாதே
….
மாலை ரெண்டு வாங்கி வந்தேன்
மாலைக்கென்ன தோஷமா
மாமனுக்கு நாடகத்தில்
ரெண்டுங்கெட்ட வேஷமா
விடுகதை யாருக்கு
சொல்லிவிடு சாமிக்கு
தீராத இந்த வழக்கு
அம்பலத்தில் ஏறாது
சொல்லாத காயம் அம்மா
சொல்லி இது ஆறாது
கெட்ட கனவு கண்டேன் தாயே
ஊரில் சொல்லக் கூடாது

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: