அகில உலக மாமனார் என்று கூட அழைக்கலாம்..

இந்தி திரைப்பட இயக்குநர் வி.சாந்தாராம்

(18-11-1901 -1990 ஆம் ஆண்டு தனது 89-வது வயதில் காலமானார்)

இந்திய ஒருமைப்பாட்டை தனது பல படங்களில்
திரும்பதிரும்ப வலியுறுத்தியவர் சாந்தாராம்.

“தீன் பத்தி ச்சார் ரஷ்தா“ என்ற அவரது திரைப்படத்தில்
ஒரு மாநிலத்தை சேர்ந்த கதாநாயகன் இன்னொரு
மாநிலத்தை சேர்ந்த பெண்ணை திருமணம் செய்து
கொள்கிறான்.

ஒருமைப்பாட்டை திருமண கலாச்சாரம் வழியே பொருத்தி
அதை திரைப்படமாக வழங்கிய சாந்தாராம், திரைப்படத்தில்
சொன்னதோடு நிறுத்திக்கொள்ளவில்லை; நிஜவாழ்விலும்
அதை கடைபிடித்தார்.

ஆம், அவரது மருமகன்களில் ஒருவர் மராத்தி, மற்றொருவர்
குஜராத்தி, மூன்றாமவர் அமெரிக்கர்.

1973 ல் ஒரு சினிமா இதழுக்கு பேட்டி அளித்த அவர் பேட்டியில்,
தனது மருமகன்களைப் பற்றி குறிப்பிட்ட சாந்தாராம்,
“இந்த காரணங்களுக்காக நீங்கள் என்னை அகில உலக
மாமனார் என்று கூட அழைக்கலாம்” என்று முகத்தில் குறும்பு
புன்னகையை தவழவிட்டபடிச் சொன்னார்.

கொள்கையை படைப்பாக்கி படைப்பின் வழி நிஜத்தை
தன் வாழ்க்கையாக்கிய சாந்தாராம் புகழ் என்றும்
நிலைக்கும்

————————————
விகடன்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: