அழகு மயிலே – சிறுவர் பாடல்

Image result for மயில்

Image result for மயில்

Image result for மயில்

 
ஆடுதற்கே பிறந்திட்ட
அழகு மயிலே – உனை
ஆட வைக்கும் மேகமெங்கே
தோகை மயிலே!

பாடுதற்கே நினைக்கின்றேன்
பண்பு மயிலே! – நீ
ஆடும்போதே பாட்டு வரும்
ஆடு மயிலே!

தோகையிலே வண்ணங்களைத்
தீட்டிய தாரோ? – அதை
நோகாமால் ஒப்பனையால்
நுழைத்ததும் யாரோ?

கொண்டையில் மத்தாப்புக்குச்சி
கோத்தது யாரோ?
கொண்ட அபி நயத்திற்கு
அட வுகள் யாரோ?

——————————

-கலை மாமணி அ.உசேன்
பூங்கொத்து- கவிதை தொகுப்பிலிருந்து

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: