தாயின் இழப்பு


ஒவ்வொரு முறையும்
காட்டு வழியே கடந்து செல்லும்
இரயிலைக் காணும் போதெல்லாம்
கண்கலங்கி நின்றது
குட்டி யானை
இரவில் தடத்தைக் கடந்து சென்ற
தனது தாயின் உயிரைக் குடித்த
துயரத்தை நினைத்து…!

————————-
கே.அருள்சாமி
குமுதம்

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: