எடை குறைத்தார் நடிகர் ராணா!


பாகுபலி படத்தில், 110 கிலோ வெயிட்டில் இருந்த ராணா,
பாகுபலி – 2 படத்திற்கு, 90 கிலோவாக தன் உடல் எடையை
குறைத்துள்ளார். அத்துடன், தினமும், மூன்று மணி நேரம்,
கடுமையான உடற்பயிற்சி செய்து, உடம்பை கட்டுமஸ்தாக
மாற்றியிருப்பவர், இந்த மிரட்டலான தோற்றத்துடன்,
பாகுபலி நாயகன் பிரபாசுடன், அதிரடி சண்டை காட்சியில்
நடிக்க, தயாராகி வருகிறார்.

————————————————–
— சி.பொ.,

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: