பொறாமைப்படுபவனின் மௌனமே மிகவும் சப்தமானது…


வெற்று நாற்காலியில் அமர யாரும் ஆசைப்படுவது
இல்லை. அது பதவி, புகழ் என்ற அரிதாரத்தை பூசிக்
கொள்ளும் போதே அனைவராலும் திரும்பி பார்க்க
ப்படுகிறது…

– ஜெயதேவி

—————————————–

வாழ்நாளின் இனிமை பருவம் இளமை
இதை நாம் முதுமையில்தான் உணர்கிறோம்!

கிளேடர்

——————————————
விளையாடிக் களைத்த‌
வார்த்தைகள்
வருடிச் சளைத்த‌
விரல்கள்
தன் முறைக்காக
காத்திருக்கின்றன
இதழ்கள்.
– அருணா ராஜ்கிரீடத்தை எப்போதும் சுமந்து கொண்டிருப்பவர்களின்
கி்ரீடம், அது எவ்வளவு கவர்ச்சியாக இருந்தாலும்
அருகில் ஈர்ப்பதில்லை.

தோளணைத்து செல்லும், எனை புரிந்து தலைகோதி
கைகோர்க்கும் வெற்று கைவிரல்களின் ஸ்பரிச சுகத்துக்கு
ஈடானதாக எதுவும் தோன்றவதுமில்லை.

– கமலி பன்னீர்செல்வம்

————————————–

ஒரு பெண் தனித்து வாழ்வதென்பது அத்தனை எளிதல்ல…
ஆயிரமாயிரம் வதந்திகளுள்தான் உயிர்த்தீயை வளர்க்க
வேண்டும்.

– நாச்சியாள் சுகந்தி

——————————————

முரண்களின் தொகுப்பாக மட்டும் இல்லையெனில்,
வாழ்க்கை வாழவே முடியாத வெங்காயம் கணக்கா
போரடிக்கலாம்…

– தயாமலர்

————————————–

நான் ஒப்பனையில் பெரிதும் ஆர்வம் காட்டமல்
போனமைக்கு பிறந்தது முதலில் அடையாளம் தெரிந்துக்
கொண்ட என் அம்மாவின் முகத்தில் வெறும் திருநீறு
மட்டுமே இருந்தது கூட காரணமோ…..

– ஜெயதேவி

—————————————

பொறாமைப்படுபவனின் மௌனமே மிகவும்
சப்தமானது…

-கலீல் ஜிப்ரான்

—————————————

முக நூலில் ரசித்தது

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: