தீபாவளிக்கு ரிலீசாகும் படங்கள் – காஷ்மோரா மற்றும் கொடி

ட்ரீம் வாரியார் பிக்சர்ஸ் எஸ். ஆர். பிரகாஷ் பாபு,
எஸ்.ஆர். பிரபு தயாரிப்பில் கார்த்தி, நயன்தாரா நடிப்பில்
உருவாகியுள்ள காஷ்மோராவை கோகுல் இயக்கியுள்ளார்.

ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவில் உருவாகியுள்ள இப்படத்துக்கு
இசை – சந்தோஷ் நாராயணன்.

போஸ்டர்களைப் பார்த்தால் வரலாற்றுப் படம் மாதிரி
தெரிந்தாலும், வரலாறு, த்ரில்லர், கற்பனை கலந்த ஒரு
படம் காஷ்மோரா. இதில் கார்த்திக்கு இரட்டை வேடங்கள்.

அதில் ஒரு பாத்திரத்தின் பெயர்தான் காஷ்மோரா
என்கிறார்கள். காமெடிக்கு முக்கியத்துவம் கொடுத்துள்ளார்
‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ புகழ் கோகுல்.

இளவரசி வேடத்தில் நயன்தாரா. பில்லி சூனியம், ஆவிகளைப்
பற்றி ஆராய்ச்சி செய்யும் மாணவியாக ஸ்ரீவித்யா. காஷ்மோரா,
கார்த்திக்குப் பெரிய திருப்புமுனையாக இருக்கும் என எதிர்
பார்க்கப்படுகிறது.

=====================================Kashmora Vs Kodi

 

Kashmora Vs Kodi
கொடி

கொடி ஒரு அரசியல் படம்.
தனுஷுக்கு இரட்டை வேடம். தனுஷும் – த்ரிஷாவும்
முதல் முறை ஜோடி சேர்ந்துள்ளனர்.

எதிர்நீச்சல், காக்கிச் சட்டை தந்த துரை செந்தில் குமரன்
இயக்கியுள்ளார். இந்தப் படத்தில் ஜெயித்தே தீர வேண்டிய
கட்டாயத்தில் உள்ளார் தனுஷ்!

 

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: