இந்த ஆண்டின் ‘சிறந்தவைகள்’ பட்டியல்…

சிறந்த புதுமுகம்: சரவணா ஸ்டோர்ஸ் சின்ன அண்ணாச்சி

சிறந்த கதாநாயகி: சிவகார்த்திகேயன் (ரெமோ)

அபாயகரமான ஆயுதம்: மின்சார ஒயர்

சிறந்த ஆலோசனை: ‘போட்டோ வெளியிட வேண்டும்’

சிறந்த பம்பர் பரிசு: திருநாவுக்கரசு

சிறந்த திருப்பம்: சசிகலா புஷ்பா

சிறந்த மர்மம்: கன்டெய்னர்ஸ்

சிறந்த கம் பேக்: டேபிள் மேட்

சிறந்த என்ஆர்ஐ: மோடி

சிறந்த குடிசைத்தொழில்: டிரெயினில் ஓட்டை போடுதல்

சிறந்த ரன்னர்: விஜய் மல்லையா

ஞானி:
குடி முதலில் ஆத்மாவை அழிக்கும், பிறகு உடலையும்…

குடிகாரன்:
பெரிய ஞானி மாதிரி பேசாதேள்… எல்லாம் எனக்கும்
தெரியும்… தெரிஞ்சுதான் குடிக்கிறேன்.

———————————–
– அபிலாஷ் சுப்ரமணியன்

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: