கிராம நிர்வாக அலுவலர் தேர்வுக்குப் பயனுள்ள பொது அறிவுத் தகவல்கள் –

1. பசுமைப் புரட்சியின் முக்கிய பயன் எந்த பயிரில் அதிகமாக நாம் காண முடிந்தது?கோதுமை

2. எந்த மாநிலம் பழங்குடியினரை இன்னும் பட்டியலிடவில்லை?

அரியானா

3. இந்தியாவின் பொற்காலம் என கருதப்படுவது எந்த நூற்றாண்டு?

கி.பி.4 ம் நூற்றாண்டு

4. நமது தேசிய கீதம் பாடி முடிக்க எடுத்துக் கொள்ளப்பட வேண்டிய நேரம்

எவ்வளவு?

52

5. ஸ்டேட்ஸ்மென் என்னும் நாளேடு எங்கிருந்து வெளிவருகிறது?

கொல்கத்தா

6. ஏரோபிளாட் என்பது எந்த நாட்டின் விமான சேவைக்குப் பெயர்?

ரஷ்யா

7. சர்வதேச நீதிமன்றம் எங்குள்ளது?

தி ஹேக்

8. எதில் ஹீமோகுளோபின் காண்ப்படுகிறது?

சிவப்பு அணு

9. ஜம்மு காஷ்மீரின் கவர்னரை நியமிப்பவர் யார்?

ஜனாதிபதி

10. வானிலை மாற்றங்கள் எங்கு நிகழ்கின்றன?

டிரபேஸ்பியர்

11. இந்தியாவில் எந்தத் துறை அதிக அளவ சேமிப்புக்கு வழி வகுக்கிறது?

பாங்கிங் மற்றும் நிதித்துறை

12. ஜோக் நீர்வீழ்ச்சி எங்குள்ளது?

கர்நாடகா

13. அரசியலைப்புச் சட்டத்தின் 79வது பிரிவின்படி பார்லிமென்டில் எது ஒரு

அங்கமில்லை?

அட்டர்னி ஜெனரல்

14. திப்பு சுல்தான் இறந்த ஆண்டு எது?

1799

15. பார்லிமென்டை சந்திக்காமலே பிரதமராக இருந்தவர்?

சந்திர சேகர்

16. நுகர்வோர் விலைக் குஷீயீடு எதைக் குஷீக்கிறது?

நுகர்வோர் பொருட்களின் மீதான பணவீக்க விகிதத்தை

17. பின்வருவனவற்றுள் எது யூனியன் பிரதேசம் அல்ல?

18. பின்வரும் போராட்டங்களில் எதில் முதன் முதலில் மகாத்மா காந்தி

உண்ணாவிரதத்தை ஒரு மக்கள் இயக்கமாக கடைப்பிடித்தார்?

அகமதாபாத் இயக்கம்

19. ஜார்க்கண்ட் மாநிலம் எந்த மாநிலத்தோடு ல்லையைக் கொண்டிருக்கவில்லை?

மத்தியபிரதேசம்

20. எதன் கலவையை பெட்ரோலியம் கொண்டுள்ளது?

ஹைட்ரோகார்பன்

21. அல்கொய்தா பற்ஷீய செய்திகளை அடிக்கடி வெளியிடும் அல்ஜஸீரா என்னும்

புகழ் பெற்ற டிவி சேனல் எங்கிருந்து ஒளிபரப்பாகிறது?

கத்தார்

22. பின்வருவனவற்ஷீல் எது சார்க் அமைப்பில் கடைசியாக சேர்த்துக்

கொள்ளப்பட்டது?

ஆப்கானிஸ்தான்

23. இந்தியாவின் முதல் பஞ்சாலை எங்கு நிறுவப்பட்டது?

மும்பை

24. பேவர் லூபா என்பது எந்த பொருளோடு தொடர்புடைய பிராண்டு வகை?

வாட்ச்

25. வெள்ளையனே வெளியேறு இயக்கம் தொடங்கப்பட்ட ஆண்டு?

1942

26. பின்வரும் மாநிலங்களில் எந்த மாநிலத்தில் கொங்கணி மற்றும் மராத்தி

மொழிகள் பேசப்படுகின்றன?

கோவா

27. நமது லோச்சபாவில் உறுப்பினராக குறைந்தபட்சம் எத்தனை வயது

நிரம்பியவராக இருக்க வேண்டும்?

25

28. பிராட்கேஜ் ரயில்களின் இடைவெளி எவ்வளவு?

1.676 மீ

29. உலக எய்ட்ஸ் தினம் என்று கடைப்பிடிக்கப்பட்டது?

டிசம்பர் 1

30. பார்லிமெண்டுகளின் தாய் என கருதப்படுவது எது?

பிரிட்டிஷ் பார்லிமென்ட்

31. இயற்கை ரப்பர் உற்பத்தில் எந்த நாடு முதலிடம் பெறுகிறது?

தாய்லாந்து

32. ராஜ்சபாவை ஜனாதிபதி கலைக்க முடியுமா?

முடியாது

33. பட்ஜெட் முதலில் எங்கு அங்கீகரிக்கப்பட வேண்டும்?

லோக் சபா

34. ஒரு மசோதா சட்டமாகும முன் அது எத்தனை தடவை படிக்கப்பட வேண்டும்?

3

35. எஸ்டிமேட்ஸ் கமிட்டியின் பணி என்ன?

பல்வேறு அமைச்சகங்களின் செலவு கணக்குகளை ஆய்வு செய்தல்.

இலக்குகளுக்கெதரிரான பொதுத் துறை நிறுவனங்களின் செயல்பாட்டை

ஆய்வு செய்தல்.

36. யாருடைய நம்பிக்கையைப் பெற்ஷீருக்கும் வரை மத்திய அமைச்சர்களின்

கவுன்சில் பதவியிலிருக்கலாம்?

லோக்சபா

37. இலைகளின் பச்சை நிறத்துக்கு அவற்ஷீல் உள்ள எது காரணம்?

குளோரோபில்

38. அனைத்து நியமனங்களிலும் ஜனாதிபதிக்கு உதவுபவர் யார்?

பிரதமர்

39. அமெரிக்காவில் எத்தனை மாநிலங்கள் உள்ளன?

50

40. கூமர் ரூஜ் என்னும் கொரில்லா இயக்கம் எந்த நாட்டில் உள்ளது?

கம்போடியா

41. எந்த அரசியலமைப்புச் சட்டத்திருத்தத்தின் மூலமாக ஓட்டுரிமை வயது 21

லிருந்து 18 ஆகக் குறைக்கப்பட்டது?

61 வது

42. ஏசியான் அமைப்பின் தலைமையகம் எங்குள்ளது?

63வது

43. எந்த முறையிலான மின் உற்பத்தி தற்போது மிக வேகமாக வளர்ந்து

வருவதாக டபிள்யூ.ஐ. எனப்படும் வேர்ல்ட் வாட்ச் இன்ஸ்டிடியூட் கூறுகிறது?

காற்றாலைகள் மூலமாகப் பெறப்படுகிறது

44. ஊனமுற்றோர் தினமாக கடைப்பிடிக்கப்படுவது எது?

டிசம்பர் 3

45. இந்தியாவில் பத்திரிக்கைச் சுதந்திரத்தை அரசியலமைப்பின் எந்தப் பிரிவு

உறுதி செய்கிறது?

19 வது

46. இந்தியர ஒருவருக்கு முதன் முதலாகத் தரப்பட்ட நோபல் பரிசு எந்தத்

துறைக்காகத் தரப்பட்டது?

இலக்கியம்

47. ஒரு ரூபாய் நோட்டில் கையயழுத்திடுவது யார்?

நிதிச்செயலர்

48. ஜார்க்கண்ட் மாநிலம் எதிலிருந்து பிரித்து உருவாக்கப்பட்டது?

பீகார்

49. கி.பி. 1917ல் சம்ப்ரன் அறப்போரில் பங்கேற்றவர்?

காந்திஜி

50. நீல லிட்மஸ் தாளை சிவப்பாக மாற்றுவது எது?

அசிட்டால்டிஹைடு

51. தேசிய பங்கு மாற்றகம் எங்கு செயல்படுகிறது?

மும்பை

52. ஒரு கோட்டில் அமையாத 3 புள்ளிகள் வழியாக எத்தனை வட்டங்கள்

வரையலாம்?

ஒன்று

54. கிருஷ்ணதேவராயர் மிகச் சிறந்தவராகக் கருதப்பட்டதற்குக் காரணம்?

அவர் இலக்கியம், கலைக்கு ஆற்ஷீய தொண்டு

55. திருச்சுழி யாரோடு தொடர்புடைய ஊர்?

ரமண மகரி´

56. தமிழ்நாட்டில் உப்பு சத்தியாக்கிரகம் எங்கு நடைபெற்றது?

வேதாரண்யம்

57. இரும்பின் முக்கிய தாது எது?

கியூப்ரைட்

58. கார் இன்ஜினில் கார்பரேட்டர் செய்யும் பணி?

காற்றுடன் பெட்ரோலை கலப்பது

59. புவி ஈர்ப்பு சக்தி எங்கு அதிகம் உள்ளது?

துருவங்கள்

60. ஆக்ரா எந்த நதிக்கரையில் அமைந்துள்ளது?

யமுனா

61. சமண சமயம் யாரால் தோற்றுவிக்கப்பட்டது?

ரி­பதேவா

62. பேய்களைப் பற்ஷீய பயம் எவ்வாறு அழைக்கப்படுகிறது?

பாஸ்மோபோபியோ

63. நம் நாட்டில் உள்ள மொத்தச் சாலைகளில் தேசியச் சாலைகளின் சதவீதம்

என்ன? 2

64. நாஞ்சில் நாடு என அழைக்கப்பட்ட மாவட்டம் எது?

கன்னியாகுமரி

65. பூமி தன்னைத்தானே ஒரு முறை சுற்ஷீக் கொள்ள ஆகும் நேரம்?

ஒரு நாள்

66. புதிய மாநிலங்கள் பிரிக்கப்பட்ட பின் தற்போது இந்தியாவில் நிலப்பரப்பில்

மிகப் பெரிய மாநிலம் எது?

ராஜஸ்தான்

67. உலக நெல் உற்பத்தியில் எந்த நாடு முதலிடத்தில் உள்ளது?

சீனா

68. சிங்பும், மயூர்பஞ்ஜ், குதிரேமுக், சிக்மகளூரு ஆகிய இடங்களில் எது அதிகம்

கிடைக்கிறது?

தாமிரம்

69. உலகிலேயே அதிகக் கிளைகளைக் கொண்டுள்ள வங்கி எது?

ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா

70. அஜந்தா, எல்லோரா குகைகள் உள்ள மாநிலம் எது?

மகாரஷ்டிரா

71. மத்திய அரசாங்கத்தை தலைமையேற்று நடத்துபவர் யார்?

ஜனாதிபதி

72. ராஜ்ய சபாவின் தலைவர் யார்?

துணை ஜனாதிபதி

73. அரபிக்கடலை நோக்கி பாய்ந்து செல்லும் ஆறுகள்?

தத்தி, நர்மா

74. இந்திய குடியரசின் முதல் தலைவர் யார்?

டாக்டர் ராஜேந்திர பிரசாத்

75. சக ஆண்டு என்னும் காலண்டர் முறையை முதலில் பின்பற்ஷீயது?

கனிஷ்கர்

76. இந்தியா ஒரு…….. நாடு?

மதசார்பற்ற நாடு

77. உலகில் அதிக மொழிகள் பேசப்படும் நாடு எது?

இந்தியா

78. ஏபி வகை ரத்தமுடைய ஒருவர் எந்த வகை ரத்தமுள்ளவருக்கு ரத்த தானம்

செய்யலாம்?

ஏபி மற்றும்

79. 2006 ம் ஆண்டில் எந்த கிரிக்கெட் வீரர் டெஸ்டில் அதிக செஞ்சுரி, அதிக ரன்

எடுத்து புதிய சாதனை நிகழ்த்தியுள்ளார்?

முகமது யூசுப்

80. பில் என்பவர்கள் எங்கு வசிக்கும் பழங்குடியினர்?

மத்திய இந்தியா

81. எந்த இந்திய மாநிலத்திற்கென தனியாக ஒரு அரசியலைப்புச் சட்டம் உள்ளது?

ஜம்மு காஷ்மீர்

82. எய்ட்சை உருவாக்குவது?

வைரஸ்

83. இந்தியாவின் முதல் கப்பல் கட்டும் தளம் எது?

விசாகப்பட்டிணம்

84. ஆழ்கடல் நீந்துபவர்கள் எதை சுவாசத்திற்காக பயன்படுத்துகிறார்கள்?

ஆக்ஸிஜன், ஹீலியம்

85. இந்திய யூனியன் பிரதேசங்களில் படிப்பஷீவு பெற்றவரை அதிக சதவீதம்

கொண்டிருப்பது எது?

லட்சத்தீவுகள்

86. சேர மன்னர்களின் தலைநகரம் எது?

வஞ்சி

87. காஞ்சிபுரம் வைகுண்டப் பெருமாள் கோயில், கைலாச நாதர் கோயில்,

திருக்குழுக்குன்றம், குடுமியான் மலைக் கற்றளிகள், சித்தன்ன வாசல்

ஆகியவை யாருடைய காலத்தில் உருவாக்கப்பட்ட கலைப்படைப்புகளாகும்?

பல்லவர்

88. தமிழகத்தில் எங்கு பறவைகள் சரணாலயம் உள்ளது?

வேட்டங்குடி

89. காற்ஷீன் வேகத்தை அளக்கும் கருவி எது?

அனிமா மீட்டர்

90. ஸ்டான்லி நீர்த் தேக்கம் என்பது எதன் மறுபெயர்?

மேட்டூர் அணை

91. கீசக வதம் என்பது?

முதல் திரைப்படம்

92. எந்த நாட்டின் உதவியோடு ஆந்திர மாநிலத்தில் உள்ள கிருஷ்ணா

பட்டினத்தில் அனல் மின் நிலையம் அமைக்கப்பட்டவுள்ளது?

ஸ்ரேல்

93. பாரமவுன்ட் விமானச் சேவை எந்த நாட்டைச் சேர்ந்தது?

இந்தியா

94. கருப்புக் காடுகள் எங்கு காணப்படுகின்றன?

ஜெர்மனி

95. அரசியலைப்புச் சட்டப்படி, நம் பார்லிமென்டின் இரு அவைகளும் சேரந்து

கூட்டப்பட வேண்டியது?

ஆண்டுக்கு மூன்று முறை

96. சுங்க வரி எதன் மீது விதிக்கப்படுகிறது?

உற்பத்தி

97. எந்த நாட்டில் முஸ்லிம் மக்கள் தொகை அதிகம் உள்ளது?

இந்தோனி­யா

98. கான்ஸ்டாண்டி நோபிள் என்பது எந்த நகரத்தின் பழைய பெயர்?

இஸ்தான்புல்

99. பின்வரும் நாடுகளில் எதில் அதிக தங்க ஆதாரம் இருக்கிறது?

அமெரிக்கா

100. முதல் ஆட்டோமொபைலைத் தயாரித்தவர் யார்?

கார்ல் பென்ஸ்

நன்றி- தினமலர்

& வான்மதி

 

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: