ஆனந்தவேதம்

big-peacock national bird beauiful hd wallpapers.jpg ஐக் காண்பிக்கிறது

நீயே ஜெயிப்பாய் 👍🏽

விழுந்தால் அழாதே . . .
எழுந்திரு . !

தோற்றால் புலம்பாதே . .
போராடு .!

கிண்டலடித்தால் கலங்காதே . . .
மன்னித்துவிடு !

தள்ளினால் தளராதே . . .
துள்ளியெழு !

நஷ்டப்பட்டால் நடுங்காதே . . .
நிதானமாய் யோசி !

ஏமாந்துவிட்டால் ஏங்காதே . . .
எதிர்த்து நில் !

நோய் வந்தால் நொந்துபோகாதே . .
நம்பிக்கை வை !

கஷ்டப்படுத்தினால் கதறாதே . . .
கலங்காமலிரு !

உதாசீனப்படுத்தினால் உளறாதே . .
உயர்ந்து காட்டு !

கிடைக்காவிட்டால் குதிக்காதே . . .
அடைந்து காட்டு !

மொத்தத்தில் நீ பலமாவாய் . . .

சித்தத்தில் நீ பக்குவமாவாய் . . .

உன்னால் முடியும் . . .

உயர முடியும் . !

உதவ முடியும் . !

உனக்கு உதவ நீ தான் உண்டு . !

உன்னை உயர்த்த நீ தான் . . . நம்பு . !

உன்னை மாற்ற நீ தான் . . . முடிவெடு . !

நீயே பாறை . . .நீயே உளி . !

நீயே சிற்பி . . .நீயே செதுக்கு . !

நீயே விதை . . .நீயே விதைப்பாய் . !

நீயே வளர்வாய் . . .நீயே அனுபவிப்பாய் . !

நீயே நதி . . . நீயே ஓடு . !

நீயே வழி . . . நீயே பயணி . !

நீயே பலம் . . . நீயே சக்தி . !

நீயே ஜெயிப்பாய் 👍🏽💐

Advertisements

1 பின்னூட்டம்

  1. sarojsouraj said,

    ஜூலை 26, 2017 இல் 6:30 பிப

    அருமை !


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: