–
ஜீரோ சைஸ்ல இருக்குற பெண்ணை பீரோ சைஸுக்கும்
சிக்ஸ் பேக்ல இருக்குற ஆணை ஃபேமிலி பேக்குக்கும்
மாற்றுகிறது திருமணம்!
–
– செல்லி சீனிவாசன்
–
——————————————–
–
சாராயம் போதைப்பொருள் இல்லை – பஞ்சாப் சுகாதார
மந்திரி சுர்ஜித் குமார் ஜெயானி சர்ச்சை பேச்சு.
# எண்டோசல்பான் கூட சத்து டானிக்தான், வாங்கி குடிச்சு
பாருங்க மந்திரியாரே…
–
– இளையராஜா அனந்தராமன்
–
———————————————
–
விடுறா, பொடிப்பய தெரியாம செஞ்சுட்டான் – நிர்பயா
விடுறா, போதையில தெரியாம செஞ்சுட்டான் – சல்மான்கான்
# புடிறா அவன, ஹெல்மட் இல்லாம போறான்…
–
——————————————-
@deebanece
எழும் வரை அம்மாவின் ‘சுப்ரபாதம்’…
எழுந்த பிறகு அப்பாவின் ‘பீப் சாங்’!
–
அப்பாடா, மக்கள் சிம்பு, அனிருத், இளையராஜானு
திரும்பிட்டாங்க. போட்டு வைத்த திசை திருப்பும் திட்டம்
ஓகே கண்மணி…
–
—————————————
முகநூல்….
மறுமொழியொன்றை இடுங்கள்