நம்மைத் தனிமைப்படுத்தும் ஸ்மார்ட்போன் ..!


@MissLoochu
மோசமான பெண்ணிடம் நல்ல ஆண் ஏமாறுவது காதலிலும்,
மோசமான ஆணிடம் நல்ல பெண் ஏமாறுவது கல்யாணத்திலும்
சாத்தியம்!

@sundartsp
தேர்தல் கலையில் நாம் தேர்ச்சி பெற வேண்டும்: தா.பாண்டியன்
# டெபாசிட் வாங்குறதை சொல்றாரு போல!

@VG100000
குழந்தைகள் பெரியவர்களாகி விட்டார்கள் என்பதை,
சில சமயம் சந்தோஷமாகவும் பல சமயம் காயங்களாகவும் புரிய
வைக்கிறார்கள்!

@pattaasu
ரியல் எஸ்டேட்காரனுக எந்த வாகனத்துல போறாங்கன்னு கண்டு
பிடிக்கணும்… எந்த இடத்துக்குப் போறதுக்கும் 10 நிமிஷம்தான் டைம்
சொல்றாங்க…

@twitvimal
செவ்வாய்க் கிரகத்துக்கு ஒருவழிப் பயணமாம்.
அப்படின்னா உசுரு போனதுக்கு அப்பறம் போனா பரலோகம்;
உசுரு இருக்கும்போதே போனா செவ்வாய்க் கிரகம்!

@NamVoice
நாம் எவ்வளவு கூட்டத்தில் இருந்தாலும் நம் கையில் இருக்கும் ஸ்மார்ட்
போன் நம்மைத் தனிமைப்படுத்தி விடுகிறது.

————————————–
நன்றி -குங்குமம் (23-2-15)

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: