1.இந்தியாவின் நிலவியல் பெயர் என்ன ?
–
2.பாபிலோனியாவின் சிறப்பம்சமாக விளங்குவது ?
–
3.உலகின் மிகப்பெரிய பாலைவனம் எது ?
–
4.தாஜ்மஹால் எந்த நதிக்கரையில் அமைந்துள்ளது ?
–
5.இந்தியாவின் மிகப்பெரிய பாலைவனம் எது ?
–
6.மனித உடலில் பெருமளவு உள்ள தாது உப்பு எது ?
–
7.சூரியனுக்கு மிகவும் தொலைவில் உள்ள கோள் எது ?
–
8.இந்தியாவின் தேசிய விளையாட்டு எது ?
–
9.சலவைச் சோடா என்பது என்ன ?
–
10.சிறுநீரில் உள்ள அமிலம் எது ?
–
—————————————–
பதில்கள்:
1.தீபகற்பம்,
2.தொங்கும் தோட்டம்,
3.சஹாரா,
4.யமுனை,
5.தார் பாலைவனம்,
6.கால்சியம்,
7.புளூட்டோ,
8.ஹாக்கி,
9.சோடியம் கார்பனேட்,
10.யூரிக் அமிலம்.
–
நன்றி
https://winmani.wordpress.com/2010/10/01/300post/
தாஜ்மஹால் எந்த நதிக்கரையில் அமைந்துள்ளது ? -பொது அறிவு
ஒக்ரோபர் 1, 2015 இல் 7:11 முப (பொது அறிவு தகவல்)
Tags: பொது அறிவு தகவல்
மறுமொழியொன்றை இடுங்கள்