ஊதா… கலரு வெப்பன்!


கொள்ளையடிக்கவோ… குண்டு வைக்கவோ
முஸ்தீபு செய்து இவர்கள் கிளம்பிச் செல்வதாக
நினைத்து விடவேண்டாம்.

உங்களுக்கும், எனக்குமான அதே பிரச்னைதான்.
உஷ்ஷ்ஷ்… அப்பாடா என்று நெற்றியைத் துடைக்க
வைக்கிற வெயில்! அடிக்கிற ‘அக்னி’யில் கலந்து
வரும் அக ஊதா / புற ஊதா கதிர் வெப்பன்கள்,

இந்த ஊதா கலர் ரிப்பன்களின் முகப் பொலிவை
டிஸ்டர்ப் பண்ணி விடக்கூடாதில்லையா?
அதான் இப்படி, பூலான்தேவி வேஷம்!

இடம்: அலகாபாத்.

======================

ஆதார் மாதிரி எடுத்திறக் கூடாது, கேட்டியா?

என்னய அந்த லிஸ்ட்ல சேர்த்திராதீங்க!

திருமங்கலம் எஸ்.கிருஷ்ணகுமார்

=poonaikutti.blogspot.com/

Advertisements

2 பின்னூட்டங்கள்

  1. திருமங்கலம் எஸ்.கிருஷ்ணகுமார்ண said,

    ஜூலை 18, 2017 இல் 7:20 பிப

    அன்பு நண்பருக்கு,

    எனது http://poonaikutti.blogspot.com தளத்தில் இருந்து மேற்படி பதிவை அப்ப்ப்ப்ப்ப்ப்படியே எடுத்துக் கையாண்டிருக்கிறீர்கள்,

    ஒரு மின்னஞ்சல்… ஒரே ஒரு மின்னஞ்சல் அனுப்பி எனக்கு தகவல் தெரிவித்திருக்கலாம்.

    அடுத்தவர் படைப்பை எடுத்துக் கையாளும் போது, அவருக்கு உரிய தகவல் அளிப்பதுதானே பண்பாடு?

    நன்றி.

    திருமங்கலம் எஸ்.கிருஷ்ணகுமார்
    மதுரை
    skk.dknmdu@gmail.com

    • rammalar said,

      ஜூலை 22, 2017 இல் 12:10 பிப

      jபதிவில் தங்கள் பெயரையும், தள முகவரியையும்
      அளித்திருந்தேன்…

      இனி அப்படி ஏதும் பதிவை மறுபதிவாக பதியும்போது
      அவசியம் தங்களுக்கு தனியே மடல் அனுப்புகிறேன்..

      நன்றி


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: