துருப்பிடித்த இரும்பும் சோம்பல் ஏறிய உடம்பும்…!

-* சோம்பேறி தன் சந்ததிகளைக் கொள்ளையடிக்கிறான்.
-யாரோ

* உழைப்பே மெருகூட்டும். சோம்பலோ துருப்பிடிக்கவே செய்யும்.
-டென்னிஸன்.

* சோம்பலினால் உடல் மட்டுமல்ல மனமும் கெட்டுவிடுகிறது.
-சாரதா தேவியார்.

* செயல்களைக் கடினமாக்குவது சோம்பலே.
-பிராங்கிளின்

* சோம்பேறியால் சந்தோஷமாக இருக்க முடியாது.
-பிஸ்மார்க்

* சோம்பேறியும் திருடனும் ஒன்றே.
-சாணக்கியன்.

* சோம்பல் உடலின் மூடத்தனம்.
-ஸ்யூப்

* சோம்பல் உடலை அரிக்கும் துரு போன்றது.
-ரெனார்

சோம்பலின் மகன் இருட்டு. மகள் பசி.
-உய்கோ

* உழைப்பு சாதிக்கிறது. சோம்பல் கனவு காண்கிறது.
-திஸாரோ

• துருப்பிடித்த இரும்பும் சோம்பல் ஏறிய உடம்பும் உதவாது.
-இங்கர்சால்.

==============================
தொகுத்தவர்:
நெ.இராமன், சென்னை.

1 பின்னூட்டம்

  1. surendiranath k e said,

    திசெம்பர் 30, 2014 இல் 10:05 பிப

    SUPER


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: