சக்சஸ் மொழிகள்

வெற்றி என்பது பெற்றுக் கொள்வதற்கு
தோல்வி என்பது கற்றுக் கொள்வதற்கு

-வைரமுத்து

============================================

ஒவ்வொரு மனிதனும் இந்த உலகத்தையே மாற்ற
வேண்டும் என்று நினைக்கிறார்கள்.
ஆனால் ஒருவர் கூட தங்களை மாற்றிக்கொள்ள
வேண்டுமென நினைப்பது இல்லை

-லியோ டால்ஸ்டாய்

===============================================

உற்சாகம் இல்லாமல் பெரிய காரியங்களை யாரும்
சாதிக்க முடியாது

-ஏமர்சன்

=============================================

ஓடும்போது விழுந்து விடுவோம் என்று நினைப்பவனைவிட
விழுந்தாலும் எழுந்து ஓடுவோம் என்று நினைப்பவன்தான்
ஜெயிப்பான்

-யாரோ

====================================================

வெற்றி பெறுவது எப்படி என்று யோசிப்பதைவிட,
தோல்வி அடைந்தது எப்படி என்று யோசித்துப்பார்.
நீ கண்டிப்பாக வெற்றி பெறுவாய்.
-ஹிட்லர்

==================================================

தன் மீது விழும் ஒவ்வொரு அடியும் தன்னை சிற்பம்
ஆக்குகிறது என்பது கல்லுக்குத் தெரியாது

-யாரோ

====================================================

நம்மால் முடியாது என்று நினைக்கும் செயல்களை
யாரோ ஒருவர் எங்கோ ஓர் இடத்தில் அதை செய்து
கொண்டுதான் இருக்கிறார்

-யாரோ

=============================================

எது உன்னை அச்சம் கொள்ளச் செய்கிறதோ
அதை அஞ்சாமல் எதிர்கொள்

-சுவாமி விவேகானந்தர்

——————————————————————————–

வெற்றிக்கும் தோல்விக்கும் வித்தியாசம்
அதிகம் இல்லை.
கடமையை செய்தால் வெற்றி!
கடமைக்கு செய்தால் தோல்வி!

—————————————————————————————

இருட்டை குறை சொல்லிக் கொண்டிருப்பதை விட
முடிந்தால் ஒரு மெழுகு வர்த்தியை ஏற்றுங்கள்

————————————————————————————————-

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: