இயேசுநாதரின் பொன்மொழிகள்

* கேளுங்கள்; உங்களுக்குக் கொடுக்கப்படும்.
தட்டுங்கள்; உங்களுக்குத் திறக்கப்படும்.

* அன்புள்ள இடத்தில் அச்சமில்லை.

* எவரெவர் என் பெயரில் குழந்தைகளை வரவேற்கின்றனரோ அவர்கள் என்னையே
வரவேற்கின்றனர்.

* தன்னை பணிவாகத் தாழ்த்திக் கொள்பவரே பரலோகத்தில் தலை சிறந்தவராய் இருப்பர்.

* எங்கு சமாதானம் இல்லையோ அங்கே மறுபடியும் மறுபடியும் சமாதானத்தைப் பற்றியே பேசுங்கள்.

* உள்ளத்தில் எளிமையானவர்கள் கடவுளின் ஆசி பெற்றவர்களாவர்.

* செல்வத்திடம் வைக்கும் பேராசையே தீமைகள் அனைத்திற்கும் வேர்.

* ஏற்பதைவிட ஈவதே பேறு பெற்றது.

* உங்களை பகைக்கிறவர்கிறவர்களுக்கு நன்மை செய்யுங்கள்.

தொகுப்பு: ஆர்.மகாதேவன்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: