சாப்பிடக் கூடாதவை


  பாலுடன் உப்பை உட்கொள்ளக் கூடாது.

  வாழைப்பழத்தை மோர், தயிர் இவற்றுடன் சாப்பிடக் கூடாது.

  வெண்ணெய்யுடன் காய்கறிகளைச் சாப்பிடக் கூடாது.

  முள்ளங்கியைத் தேனுடன் சாப்பிடக் கூடாது.

  மணத்தக்காளியை திப்பிலி, மிளகு, தேன், வெல்லம் இவற்றுடன் உட்கொள்ளக் கூடாது.

  நல்லெண்ணெய்யில் பக்குவம் செய்யப்பட்ட கோதுமையை உண்ணக் கூடாது.

  மீன்களுடன் வெல்லம் சேர்த்து உண்ணக் கூடாது.

 (ஆரோக்கிய வாழ்வுக்கு ஆயுர்வேதம் என்ற நூலிலிருந்து)

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: