வீடு குடி போக சிறந்த தமிழ் மாதங்கள் –

சித்திரை

வைகாசி

ஆவணி

ஐப்பசி

கார்த்திகை

தை

புது வீட்டிற்கு கிரகப்பிரவேசம் குடி போக கூடா மாதம்

• ஆனி மாதம் குடி போகக் கூடாது
(மகாபலி சக்கரவர்த்தி தமது ராஜ்ஜியம் இழந்தது)

• ஆடி மாதம் குடி போகக் கூடாது
(இராவணன் கோட்டையை கோட்டை விட்டது.)

• புரட்டாசி மாதம் குடி போகக் கூடாது
(இரணியன் தனது அரண்மனையிலேயே நரசிம்ம மூர்த்தியினால் சம்ஹாரம் செய்யப்பட்டார்.)

• மார்கழி மாதம் குடி போகக் கூடாது.
(துரியோதனன் தன் ராஜ்ஜியம் இழந்தது)
• மாசி மாதம் குடி போகக் கூடாது
(மாசி மாதத்தில் தான் சிவபிரான் ஆல கால விஷம் அருந்தி மயக்கமுற்றார்)

• பங்குனி மாதம் குடி போகக் கூடாது.
(சிவன் மன்மதனை எரித்தது

—————————————

10 பின்னூட்டங்கள்

 1. senthil kumar said,

  ஜூன் 23, 2015 இல் 4:57 முப

  வாடகை வீடுக்கு ஆனியில் குடி போகலாமா

  • rammalar said,

   ஜூன் 26, 2015 இல் 8:16 பிப

   போகலாம்…சென்னையிலும் ஒரு சில
   நகரங்களிலும் ஆனி மாதத்தில் குடி போகிறார்கள்

   • senthil kumar said,

    ஜூன் 26, 2015 இல் 9:28 பிப

    மிக்க நன்றி நண்பரே

  • kamal.p said,

   ஏப்ரல் 5, 2017 இல் 9:53 பிப

   சித்திரை மாதம் வாசகால் வைக்க சிறந்த நாள்

 2. Sahana said,

  ஒக்ரோபர் 1, 2015 இல் 4:46 பிப

  புரட்டாசி மாதத்தில் வீடு குடி பெயரலாமா

 3. Sahana said,

  ஒக்ரோபர் 1, 2015 இல் 4:47 பிப

  வாடகை வீட்டுக்கு புரட்டாசி மாதத்தில் வீடு குடி பெயரலாமா

 4. balaji said,

  மார்ச் 6, 2017 இல் 6:59 பிப

  மாசி மாதம் வீடு குடி பெயரலாமா ?

 5. Vijay said,

  பிப்ரவரி 9, 2018 இல் 10:51 பிப

  மாசி மாதம் வீடு குடி பெயரலாமா ?

 6. Prabhakaran said,

  பிப்ரவரி 19, 2018 இல் 11:18 முப

  மாசி மாதம் பௌர்ணமி அன்று வீடு பால் காய்ச்சலாமா.

 7. Ganesh Kumar said,

  ஜூலை 23, 2018 இல் 2:54 பிப

  aadi 18 m naal vadagai veettukku kudi pogalama?


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

<span>%d</span> bloggers like this: