பணத்தோட்டம்…

குரங்கு வரும் தோட்டமடி பழத் தோட்டம்
வண்டு வரும் தோட்டமடி மலர்த் தோட்டம்
மனிதனுக்குத் தோட்டமடி மனத் தோட்டம் அந்த
மனிதன் விளையாடுமிடம் பணத் தோட்டம்
பணத் தோட்டம் பணத் தோட்டம்

பல்லவி

மனத் தோட்டம் போடுமென்று மாயவனார் கொடுத்த உடல்
பணத் தோட்டம் போட்டதேயடி முத்தம்மா
பணத் தோட்டம் போட்டதேயடி (இசை)
மனத் தோட்டம் போடுமென்று மாயவனார் கொடுத்த உடல்
பணத் தோட்டம் போட்டதேயடி முத்தம்மா
பணத் தோட்டம் போட்டதேயடி

(இசை) சரணம் – 1

சங்கத்தால் பிறந்த இனம் சிங்கம் போலே வளர்ந்த குணம்
சங்கத்தால் பிறந்த இனம் சிங்கம் போலே வளர்ந்த குணம்
தங்கத்தால் அழிந்ததேயடி முத்தம்மா
தங்கத்தால் அழிந்ததேயடி முத்தம்மா
தங்கத்தால் அழிந்ததேயடி

மனத் தோட்டம் போடுமென்று மாயவனார் கொடுத்த உடல்
பணத் தோட்டம் போட்டதேயடி முத்தம்மா
பணத் தோட்டம் போட்டதேயடி
என் முத்தம்மா பணத்தோட்டம் போட்டதேயடி

சரணம் – 2

ஊசிமுனைக் காதுக்குள்ளே ஒட்டகங்கள் போனாலும்
காசாசைப் போகாதடி என் முத்தம்மா கட்டையிலும் வேகாதடி…ஹே
ஊசிமுனைக் காதுக்குள்ளே ஒட்டகங்கள் போனாலும்
ஊசிமுனைக் காதுக்குள்ளே ஒட்டகங்கள் போனாலும்
காசாசைப் போகாதடி என் முத்தம்மா கட்டையிலும் வேகாதடி
என் முத்தம்மா கட்டையிலும் வேகாதடி

மனத் தோட்டம் போடுமென்று மாயவனார் கொடுத்த உடல்
பணத் தோட்டம் போட்டதேயடி முத்தம்மா
பணத் தோட்டம் போட்டதேயடி

(இசை) சரணம் – 3

எண்ணையுடன் தண்ணீரை எப்படித்தான் கலந்தாலும்
எண்ணையுடன் தண்ணீரை எப்படித்தான் கலந்தாலும்
இரண்டும் ஒன்று சேராதடி முத்தம்மா இயற்கை குணம் மாறாதடி
முத்தம்மா இயற்கை குணம் மாறாதடி

மனத் தோட்டம் போடுமென்று மாயவனார் கொடுத்த உடல்
பணத் தோட்டம் போட்டதேயடி முத்தம்மா
பணத் தோட்டம் போட்டதேயடி
என் முத்தம்மா பணத்தோட்டம் போட்டதேயடி

Advertisements

1 பின்னூட்டம்

  1. kumaravel mariappan said,

    பிப்ரவரி 11, 2018 இல் 9:04 முப

    Super
    தொடரட்டும் தொண்டு!

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: