காளமேகப் புலவரின் பாட்டொன்று…

Post

“சங்கரர்க்கு மாறு தலை சண்முகற்கு மாறு தலை
ஐங்கரர்க்கு மாறு தலை யானதே-சங்கைப்
பிடித்தோர்க்கு மாறு தலை பித்தா நின் பாதம்
படித்தோர்க்கு மாறு தலைப் பார்.”
சிவனுக்குத் தலயில் கங்கை ஆறு;
முருகனுக்குத் தலைகள் ஆறு.;
பிள்ளையார்க்கு மாறிய தலை;.
ஸ்ரீரங்கத்தில் பள்ளி கொண்டிருக்கும்
ரங்கநாதருக்கு,தலைப் பக்கம் ஆறு.
;பித்தன் ஆகிய சிவனின் பாதத்தை
நினைத்துப் போற்றுபவர்களுக்கு, நிச்சயம் ஆறுதல் கிடைக்கும்.

இதுவே பாடலின் பொருள்.
Advertisements

1 பின்னூட்டம்

  1. ஒக்ரோபர் 21, 2013 இல் 9:12 பிப

    எனக்கு பிடித்த பாடல்.நன்றி.


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: