பாரதியார் புகைப்படம்

பராதியார், எடுத்துக் கொண்ட படங்கள் மொத்தமே ஐந்துதான்.
அவை முப்பது வயதிலிருந்து முப்பத்தைந்து வயதிற்குள்
எடுத்தவை.

புதுச்சேரியில் இரண்டும் காரைக்குடியில் இரண்டும்,
சென்னையில் ஒன்றுமாக எடுத்தது. இப்போது நாம் பார்க்கும்
முண்டாசுடன் கூடிய படம் 1921-ல் சென்னையில் மண்ணடி
தெருவிலுள்ள ரத்னா ஸ்டூடியோவின் வேண்டுகோளுக்கிணங்க
பாரதியார் எடுத்துக் கொண்டது.

(“பாரதிதாசன் பார்வையில் பாரதி’ என்ற நூலிலிருந்து)
நன்றி: ஞாயிறு கொண்டாட்டம்- தினமணி

Email 0

 

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: